சென்னை மாநகராட்சி அதிரடி

img

திறந்த வெளியில் குப்பை கொட்டுபவரிடம் கட்டணம் வசூல் சென்னை மாநகராட்சி அதிரடி

திறந்த வெளியில் குப்பை கொட்டும் கட்டிட மற்றும் வியாரிபாரிகளிடம் இருந்து அகற்றுவதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரி வித்துள்ளார்.